Friday, 29 December 2023

உண்மையை விரும்பு

 உண்மையை விரும்பாத மனிதர்களிடம் இனி மவுனத்தை மட்டுமே பரிசாக தர விரும்புகிறேன்.


அவர்களிடம் புரிய வைக்க முயல்வது வீண் 


  உண்மையை சொல்லி அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என நான் எண்ணினாலும்..


அவர்கள் என்னை அசட்டை செய்வதிலும் புறக்கணிப்பதிலும் மேலோங்கி நிற்கிறார்கள் .


ஒரு காலத்தில் அப்படி செய்தவர்கள் இன்று என் பயணங்கள் அனைத்தையும் பின் தொடர்கிறார்கள்.


கவனமாக என்னை கண்காணிக்கிறார்கள்

Thursday, 28 December 2023

மெய்யே விரும்பு

 பெரும்பாலான மக்கள் பொய்யை விரும்புகிறார்கள்

மெய்யை வெறுக்கிறார்கள்..


அதன் பின் உள்ள உளவியல் காரணங்கள் எனக்கு தெரியவில்லை 


ஆனால் தங்களை தாங்களே தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி  கொள்கிறார்கள் என்பது மட்டுமே புரிகிறது.

Broken Boss

 Broken becomes Boss 

உண்மையை விரும்பு

 உண்மையை விரும்பாத மனிதர்களிடம் இனி மவுனத்தை மட்டுமே பரிசாக தர விரும்புகிறேன். அவர்களிடம் புரிய வைக்க முயல்வது வீண்    உண்மையை சொல்லி அவர்கள...